Jun 21, 2011

நானும் பேஸ்புக் - ல இருக்கன் பா!....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

அப்டினா ஒன்னு இல்ல, நானும் பேஸ்புக், டிவிட்டர் - ல இருக்கேன், 

அதோட லிங்க் எப்டி கொடுக்கணும்னு  தெரில அதான் இப்புடி சொல்றேன்,



பேஸ்புக்-ல என்ன உங்க நண்பனாக்க, சர்ச்  பட்டியில் " jmdblogspot " என்று தட்டச்சு செய்தால் உங்களுக்கு அதற்கான வழிமுறைகள் தெரியும்....



அதே போல டிவிட்டர்- லயும் இருக்கேன் , அதுல பின் தொடர சர்ச் பட்டியல்       " jmdtamil " தட்டச்சு செய்தால் அதற்கான வழிமுறைகள் தெரியும்... 

இது ஒரு புது முயற்சி,

ஏனா எனக்கு "web designing " தெரியாது !